Introduce yourself and others | உங்களையும் மற்றவர்களையும் அறிமுகப்படுத்திக் கொள்க |
Talk about yourself | உங்களைப் பற்றி பேசுங்கள் |
Talk about others | மற்றவர்களைப் பற்றி பேசுங்கள் |
Hello, I am Riya. | ஹலோ, நான் ரியா. |
I am from Delhi. | நான் டெல்லியிலிருந்து வருகிறேன். |
I study in Xavier college. | நான் ஸேவியர் காலேஜில் படிக்கின்றேன். |
I play tennis. | நான் டென்னிஸ் விளையாடுவேன். |
I like Vanilla ice cream. | எனக்கு வெண்ணிலா ஐஸ்கிரீம் பிடிக்கும். |
Hello, my name is Jayant. | ஹலோ, எனது பெயர் ஜெயந்த். |
I live in Mumbai. | நான் மும்பையில் வசிக்கிறேன். |
I am a Photographer. | நான் ஓர் ஃபோட்டோகிராஃபர். |
I work at ‘Creative films Ltd.’ | நான் 'கிரியேட்டிவ் ஃபிலிம்ஸ் லிமிடெட்' இல் பணியாற்றுகிறேன். |
I like Chinese food. | எனக்கு சைனீஸ் உணவுகள் பிடிக்கும். |
Hi Jayant, |
ஹாய், ஜெயந்த், |
He is my brother, Pankaj. | அவர் என்னுடைய சகோதரர், பங்கஜ். |
He is an engineer. | அவர் ஓர் பொறியாளர். |
He works at ‘ABC company’. | அவர் 'ABC கம்பெனியில்' பணியாற்றுகிறார். |
He likes cricket. | அவருக்கு கிரிக்கெட் பிடிக்கும். |
He lives in Bangalore. | அவர் பெங்களூரில் வசிக்கிறார். |
We speak English. | நாங்கள் ஆங்கிலம் பேசுவோம். |
Pooja is 25 years old. | பூஜாவின் வயது 25. |
Amit is very lazy. | அமித் மிகவும் சோம்பேறி. |
Mohan goes to school by bus. | மோகன் பஸ்ஸில் பள்ளி செல்கிறான். |
A nurse works at a hospital. | நர்ஸ், ஹாஸ்பிட்டலில் பணியாற்றுகிறார். |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -1 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment