Thursday, August 16, 2018

English lessons -28 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

Offering a helping hand ஓர் உதவிக் கரத்தினை நீட்டுதல்
using 'will / will not' will / will not'ஐப் பயன்படுத்துதல்
   
What are you doing? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?
I am taking care of the plants. நான் செடிகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
Ok. I will help you. சரி. நான் உனக்கு உதவுவேன்.
I will water the plants now.  நான் இப்போது செடிகளுக்கு நீர்ப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.
You can help me with it. நீங்கள் எனக்கு அதில் உதவி செய்ய முடியும்.
Ok. Which plants are there in your garden? சரி. உங்களது தோட்டத்தில் எந்த செடிகள் உள்ளன?
There are rose plants in my garden now. எனது தோட்டத்தில் இப்போது ரோஜா செடிகள் உள்ளன.
 I will also grow sunflowers soon. நான் விரைவில் சூரியகாந்தி செடிகளையும் வளர்ப்பேன்.
Why don’t you grow fruit trees? நீங்கள் ஏன் பழ மரங்களை வளர்க்கக் கூடாது?
I will not grow fruit trees because they will take many years to mature. நான் பழ மரங்களை வளர்க்க மாட்டேன், ஏனெனில் அவை வளர்வதற்குப் பல ஆண்டுகள் எடுக்கும்.
I will grow a mango tree in my garden. நான் எனது தோட்டத்தில் ஓர் மாமரத்தினை வளர்ப்பேன்.
Why ? ஏன்?
Mango is my favourite fruit.  மாம்பழம் எனக்கு மிகவும் பிடித்த பழம்.
I will grow a mango tree so that I can eat mangoes throughout the year.  நான் மாமரத்தினை வளர்ப்பேன் இதனால் ஆண்டு முழுவதும் நான் மாம்பழங்களைச் சாப்பிட முடியும்.
  I will also eat the mangoes from your tree. உங்களின் மரத்திலிருந்து நானும் மாம்பழங்களைச் சாப்பிடுவேன்.
Fine, I am going home now. நல்லது, நான் இப்போது வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கின்றேன்.
Ok. I will meet you in school tomorrow. சரி. நாளைக்கு நான் உங்களை ஸ்கூலில் சந்திப்பேன்.
   
We will reach there on time. நாம் அங்கே சரியான நேரத்தில் சென்றடைவோம்.
I will become a doctor. நான் ஓர் டாக்டராக ஆவேன்.
I will read this book. நான் இந்த புத்தகத்தினைப் படிப்பேன்.
We will watch a movie. நாம் ஓர் மூவியினைப் பார்ப்போம்.
We will eat out tonight. நாம் இன்று இரவு வெளியே உணவு உண்போம்.
   

No comments:

Post a Comment