Thursday, August 16, 2018

English lessons -12 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

What are you doing? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
to make questions in Simple Present and Present Continuous Tense Simple Present and Present Continuous Tense இல் கேள்விகளை உருவாக்க
 
What are you doing, Anuj? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், அனுஜ்?
I’m cleaning my room.  நான் எனது அறையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
Are you also cleaning your room? நீங்களும் உங்கள் அறையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா?
No, I’m keeping my clothes in the cupboard. இல்லை, நான் எனது துணிகளை அலமாரியில் வைத்துக் கொண்டிருக்கின்றேன்.
Do you want to go out? நீங்கள் வெளியே செல்ல விரும்புகிறீர்களா?
Yes, I want to go out.  ஆம், நான் வெளியே செல்ல விரும்புகிறேன்.
Where do you want to go? நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள்?
I want to go to the park.  நான் பார்க்கிற்கு செல்ல விரும்புகிறேன்.
Ok. Where is Priya?  சரி. ப்ரியா எங்கே?
Is she studying?  அவள் படித்துக் கொண்டிருக்கின்றாளா?
No, she is not studying.   இல்லை, அவள் படிக்கவில்லை.
What is she doing?   அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?
She is getting ready to go to school.   அவள் பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறாள்.
Ok. சரி.
 
UNDERSTANDING CONCEPTS கருத்துக்களைப் புரிந்து கொள்ளுதல்
Questions In Simple Present Tense Simple Present Tense இல் கேள்விகள்
It is used to ask about those actions that are repeated or  that happen usually.
திரும்பத்திரும்ப அல்லது வழக்கமாக நிகழும் செயல்களைப் பற்றி கேட்க இது பயன்படுத்தப்படுகிறது.
Do you eat fruits?  நீங்கள் பழங்கள் சாப்பிடுவீர்களா? 
What time do you wake up? நீங்கள் எத்தனை மணிக்கு விழிப்பீர்கள்?
Does Rohan play piano? ரோஹன் பியானோவை இயக்குவானா?
Please note that "ing" is not used after the verbs while using "do" or "does" in making questions. கேள்விகளை உருவாக்கும் போது "do" அல்லது "does"ஐப் பயன்படுத்துகையில், வினைச்சொல்லுக்குப் பிறகு "ing" பயன்படுத்தப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
Questions in Present Continuous Tense Present Continuous Tense இல் கேள்விகள்
It is used to ask about those actions that are in progress.  நடந்து கொண்டிருக்கும் செயல்களைப் பற்றிக் கேட்க இது பயன்படுத்தப்படுகிறது.
Are they going to the market? அவர்கள் மார்க்கெட்டிற்கு செல்கின்றனரா?
Is Sonam studying? சோனம் படித்துக் கொண்டிருக்கிறாளா?
Why are you cutting trees? நீங்கள் ஏன் மரங்களை வெட்டுகிறீர்கள்?
Are your friends playing football? உங்கள் நண்பர்கள் ஃபுட்பால் விளையாடுகிறார்களா?
Please note that in Present Continuous questions, ‘ing’ is used with verb. 
Present Continuous கேள்விகளை, வினைச்சொல்லுடன் ‘ing’ பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்க.
Are they sleeping? அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்களா?
Does Rohan swim? ரோஹன் நீச்சல் அடிப்பாரா?
Are your friends studying? உங்கள் நண்பர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்களா?
Does your brother sing? உங்கள் சகோதரர் பாடுவாரா?
Do you drink tea? நீங்கள் தேநீர் அருந்துவீர்களா?
Does Rahul drink tea? ராகுல் தேநீர் அருந்துவாரா?
What are you doing? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
Is your sister singing? உங்கள் சகோதரி பாடிக்கொண்டிருக்கிறாளா?
What do you eat? நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள்?
Why are you sleeping? நீங்கள் ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

2 comments:

  1. Found your post interesting to read.
    I really appreciated to you on this quality work. You have so many great ideas on concept Basic English Grammar . I cant wait to see your post soon. Good Luck for the upcoming update.

    ReplyDelete
  2. Pretty good post. I just stumbled upon your blog and wanted to say that I have really enjoyed reading your blog posts. Any way I'll be subscribing to your feed and I hope you post again soon. Big thanks for the useful info.
    learn special english

    ReplyDelete