| The sport I like the most | எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு |
| Making comparison of more than two things | இரு விஷயங்களுக்கும் மேல் ஒப்பீட்டினை அமைத்தல் |
| Use of superlative degree of adjective | உரிச்சொல்லின் superlative degreeஇன் பயன்பாடு |
| Which sport do you like watching? | எந்த விளையாட்டினைப் பார்ப்பதற்கு நீங்கள் விரும்புகின்றாய்? |
| I like football and hockey, but I like cricket the most. | எனக்கு ஃபுட்பால் மற்றும் ஹாக்கி ஆகியவை பிடிக்கும், ஆனால் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடிக்கும். |
| Which is your favourite sport? | உங்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு எது? |
| I like watching hockey. | ஹாக்கியினைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். |
| It is the most interesting game. | இது மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டு. |
| But cricket is the most popular sport. | ஆனால் கிரிக்கெட்தான் மிகவும் பிரபலமான விளையாட்டு. |
| Which cricketer do you like the most? | உங்களுக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட்டர் யார்? |
| I like Sachin Tendulkar the most. | எனக்கு சச்சின் டென்டுல்கரை மிகவும் பிடிக்கும். |
| He is the greatest batsman. | அவர் ஓர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். |
| Who is the best hockey player? | மிகச்சிறந்த ஹாக்கி வீரர் யார்? |
| Dhanraj Pillay is the best hockey player. | தன்ராஜ் பிள்ளைதான் மிகச்சிறந்த ஹாக்கி வீரர். |
| He is the most intelligent boy in our class. | எங்கள் வகுப்பில் அவன்தான் மிகவும் புத்திசாலித்தனமான பையன். |
| This is the biggest house of this colony. | எங்கள் காலனியில் இதுதான் மிகப்பெரிய வீடு. |
| My mother is the most creative person in our family. | எங்கள் குடும்பத்தில் எனது தாயார்தான் மிகவும் படைப்பாற்றல் மிக்க நபர் ஆவார். |
| This is the least important work. You can do it later. | இது மிகவும் முக்கியத்துவம் குறைந்த வேலை. நீங்கள் இதனைப் பின்னர் செய்ய முடியும். |
| It is Rohan's
best performance. |
இதுதான் ரோஹனின் மிகச்சிறந்த ஃபெர்ஃபார்மென்ஸ் ஆகும். |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -18 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment