Talking about the past. | கடந்த காலத்தைப் பற்றிப் பேசுதல் |
Simple Past Tense - Regular verbs | எளிய கடந்த காலம் - வழக்கமான வினைச்சொற்கள். |
Do you know the famous director Rituparno Ghosh died last month? | பிரபல இயக்குநர் ரீத்துபர்னோ கோஷ் கடந்த மாதம் காலாமனார் என்பது உனக்குத் தெரியுமா? |
Yes, I know. | ஆம், எனக்குத் தெரியும். |
His colleagues called him ‘Ritu da’. | அவரது சக ஊழியர்கள் அவரை 'ரீத்து டா' என்று அழைத்தார்கள். |
He was born in Kolkata. | அவர் கொல்கத்தாவில் பிறந்தார். |
He also studied in Kolkata. | அவர் கொல்கத்தாவிலேயேதான் பயின்றார். |
He started his career in the advertising world. | அவர் தனது தொழில்முறை வாழ்க்கையினை விளம்பர உலகில் துவக்கினார். |
He created many popular advertisements. | அவர் மிகவும் பிரபலமான விளம்பரங்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார். |
He started directing films thereafter. | அதன் பின்னர் அவர் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். |
He received the National Award for 12 of them. | அவற்றில் 12 திரைப்படங்களுக்காக அவர் தேசிய விருதினைப் பெற்றுள்ளார். |
He was also a talented actor. | அவர் ஓர் திறமைமிக்க நடிகராகவும் இருந்தார். |
Yes. He also acted in some of his movies. | ஆம், அவர் தனது திரைப்படங்கள் சிலவற்றிலும் கூட நடித்துள்ளார். |
People liked and also praised his acting. | அவரது நடிப்பினை மக்கள் விரும்பிப் பாராட்டினர். |
He was a true artist. | அவர் ஓர் உண்மையான கலைஞர். |
I lived in Saket. | நான் சாக்கெட்டில் வசித்தேன். |
He/ She opened the door. | அவன் / அவள் கதவினைத் திறந்தான் / திறந்தாள். |
They stayed in a hotel. | அவர்கள் ஓர் ஹோட்டலில் தங்கினர். |
I enjoyed the party. | நான் பார்ட்டியினை அனுபவித்தேன். |
They played in the park. | அவர்கள் பார்க்கில் விளையாடினர். |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -21 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment