I didn't go to the school today. | நான் இன்று ஸ்கூலிற்குச் செல்லவில்லை. |
Simple Past tense - Making negative sentences using did not (didn't) | எளிய கடந்த காலம் - did not (didn't) ஐப் பயன்படுத்தி எதிர்மறை வாக்கியங்களை அமைத்தல் |
Hello Riya, how are you? | ஹலோ ரியா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
Hello Anuj, my day did not go well. | ஹலோ அனுஜ், இன்றைய நாள் எனக்கு நன்றாக இல்லை. |
I didn’t go to school today. | நான் இன்று ஸ்கூலிற்குச் செல்லவில்லை. |
Why? | ஏன்? |
I was sick. | எனக்கு உடல்நலமில்லாமல் இருந்தது. |
Sorry to hear that! | அதைக் கேட்பதற்கு வருத்தமாக உள்ளது! |
My stomach ached throughout the day. | நாள் முழுதும் எனது வயிறு வலித்துக் கொண்டே இருந்தது. |
That means you ate something from outside. | அது நீங்கள் வெளியே ஏதோ ஒன்றை சாப்பிட்டீர்கள் என்பதைக் குறிக்கிறது. |
No, I did not eat anything from outside. | இல்லை, நான் வெளியே எதையுமே சாப்பிடவில்லை. |
Ok. I hope you took medicines. | சரி. நீங்கள் மருந்துகளை எடுத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். |
I did not take any medicine in the morning. | காலையில் நான் எந்த ஒரு மருந்தினையும் எடுக்கவில்லை. |
But I went to a doctor in the evening. | ஆனால், மாலையில் நான் ஓர் டாக்டரிடம் சென்றேன். |
He gave me some medicines. | அவர் எனக்குச் சில மருந்துகளைக் கொடுத்தார். |
Ok. Take care of yourself and have your food on time. | சரி. உங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். |
Thanks but I didn’t feel like eating the whole day. | நன்றி, ஆனால் நாள் முழுவதும் எனக்கு எதையேனும் உண்ண வேண்டும் என்று தோன்றவில்லை. |
I didn’t even eat lunch. | நான் மதிய உணவு எடுத்துக் கொள்ளவில்லை. |
That’s not right. | அது சரியல்ல. |
You should eat properly. | நீங்கள் சரியாக சாப்பிட வேண்டும். |
I am sorry. | என்னை மன்னித்து விடுங்கள். |
Ok. Get well soon | சரி. விரைவில் உடல்நலம் சரியாகிவிடு. |
Thank you. | நன்றி. |
I didn't go there. | நான் அங்கே செல்லவில்லை. |
They didn't go to the market. | நான் மார்க்கெட்டிற்குச் செல்லவில்லை. |
I didn't open the door. | நான் கதவினைத் திறக்கவில்லை. |
They didn't know each other. | அவர்கள் ஒருவருக்கொருவர் அறிந்திருக்கவில்லை. |
He/ She didn't eat homemade food. | அவன் / அவள் வீட்டில் தயாரித்த உணவினை உண்ணவில்லை. |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -23 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment