Thursday, August 16, 2018

English lessons -19 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

How much coffee do you have? உன்னிடம் எவ்வளவு காஃபி உள்ளது?
Use of ' Many, few, much, little '  Many, few, much, little ' ஆகியவற்றின் பயன்பாடு
   
It’s so hot today.  இன்று மிகவும் வெப்பமாக உள்ளது.
Yes Anuj, today's the hottest day of the year ஆம் அனுஜ், இன்றைய நாள்தான் இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாள்.
How much water do you drink throughout the day? நாள் முழுவதும் நீங்கள் எவ்வளவு நீரினைக் அருந்துகிறீர்கள்?
I usually drink 8-10 glasses of water every day.  நான் தின்ந்தோறும் வழக்கமாக 8-10 கிளாஸஸ் நீரினை அருந்துகின்றேன்.
Ok. I also drink many types of fruit juices along with water. சரி. நான் 0 நீருடன் பல வகையான பழச்சாறுகளையும் அருந்துகின்றேன்.
I only drink a little guava juice.  நான் சிறிதளவு கொய்யா பழச்சாறினை மட்டுமே அருந்துகின்றேன்.
Do you drink coffee? நீங்கள் காஃபி அருந்துவீர்களா?
No, I don’t have much coffee. இல்லை, நான் அதிக அளவு காஃபி அருந்துவதில்லை.
How many cups of tea do you drink every day? தினந்தோறும் நீங்கள் எத்தனைக் கோப்பைகள் டீயினை அருந்துகிறீர்கள்?
I drink a few cups of tea .  நான் ஒரு சில கோப்பைகள் டீயினைக் அருந்துகிறேன்.
May be 1 or 2 cups  1 அல்லது 2 கோப்பைகள்.
I don’t like tea and coffee much.     எனக்கு டீ மற்றும் காஃபி ஆகியவை அதிகம் பிடிக்காது.
We should drink lots of water and juice in summers.  கோடைக் காலத்தில் நாம் அதிக அளவு நீர் மற்றும் ஜூஸினைக் குடிக்க வேண்டும்.
I agree with you. நான் உங்களுடைய கூற்றுக்கு உடன்படுகின்றேன்.
   
There are many students in the class. வகுப்பில் பல மாணவர்கள் உள்ளனர்.
There's a little sugar in the coffee. காஃபியில் சிறிதளவு சர்க்கரை உள்ளது.
I have few friends. எனக்குச் சில நண்பர்கள் உள்ளனர்.
I don't drink much tea. நான் அதிக அளவு டீயினைக் அருந்துவதில்லை.
Shweta has many dresses. ஸ்வேதாவிடம் நிறைய ஆடைகள் உள்ளது.

No comments:

Post a Comment