Where were you? | நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? |
Using 'was / were' | was / were' ஐப் பயன்படுத்துதல் |
Hello Riya, where were you before coming to Delhi? | ஹலோ ரியா, டெல்லிக்கு வருவதற்கு முன்னர் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? |
Hello Anuj, I was in Canada before coming to Delhi. | ஹலோ அனுஜ், நான் டெல்லிக்கு வருவதற்கு முன்னர் கனடாவில் இருந்தேன். |
Where were you born? | நீங்கள் எங்கு பிறந்தீர்கள்? |
I was born in Kolkata. | நான் கொல்கத்தாவில் பிறந்தேன். |
In which month were you born? | நீங்கள் எந்த மாதம் பிறந்தீர்கள்? |
I was born in the month of February. | நான் பிப்ரவரி மாதத்தில் பிறந்தேன். |
Was Deepika your school friend? | தீபிகா உங்களுடைய ஸ்கூல் தோழியாக இருந்தாளா? |
Yes, Deepika was my school friend. | ஆம், தீபிகா எனது ஸ்கூல் தோழியாக இருந்தாள். |
Deepika is my sister. | தீபிகா எனது சகோதரி. |
Oh, Deepika was a very good singer! | ஓ, தீபிகா ஓர் மிகச்சிறந்த பாடகியாக இருந்தாள். |
Yes, but you were the best in studies. | ஆம், ஆனால் படிப்பில் நீங்கள் தான் சிறந்தவளாக இருந்தீர்கள். |
Thanks, but our talented teachers were the ones behind my success. | நன்றி, ஆனால் நமது வெற்றிகளுக்குப் பின்னால் நமது திறமைமிக்க ஆசிரியர்கள் இருந்தனர். |
I was in Mumbai yesterday. | நேற்று நான் மும்பையில் இருந்தேன். |
She was a student. | அவள் ஓர் மாணவி. |
He wasn't very naughty. | அவன் மிகவும் குறும்புக்காரனாக இருக்கவில்லை. |
They weren't my friends. | அவர்கள் எனது நண்பர்களாக இருக்கவில்லை. |
They were lazy. | அவர்கள் மிகவும் சோம்பேறிகளாக இருந்தனர். |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -20 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment