Rohan's new school | ரோஹனின் புதிய ஸ்கூல் |
Using words like always, never, seldom | Always, never, seldom ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் |
How is your new school, Rohan? | உன்னுடைய புதிய ஸ்கூல் எப்படி இருக்கின்றது, ரோஹன்? |
Good. I like it. | நன்றாக உள்ளது. எனக்குப் பிடித்திருக்கின்றது. |
How do you go to school? | நீ எவ்வாறு ஸ்கூலுக்கு செல்கிறாய்? |
My father often drops me. | என்னுடைய தந்தை என்னை அழைத்துச் செல்வார். |
Do you ever go late to school? | நீ எப்பொழுதாவது ஸ்கூலுக்குத் தாமதமாகச் செல்வாயா? |
I rarely go late to school? | நான் ஸ்கூலுக்குத் தாமதமாகச் செல்வது மிகவும் அரிது. |
Where do you sit in the class? | கிளாசில் நீ எங்கு அமருவாய்? |
I usually sit in front. | நான் வழக்கமாக முன்புறத்தில் அமருவேன். |
Which language do you usually speak in class? | கிளாசில் நீ வழக்கமாக எந்த மொழியில் பேசுவாய்? |
I always speak English. | நான் எப்பொழுதும் ஆங்கிலத்திலேயே பேசுவேன். |
Do your teachers ever get angry with you? | உன்னுடைய டீச்சர்கள் எப்பொழுதாவது உன் மேல் கோபமடைந்துள்ளார்களா? |
No, my teachers never get angry with me. | இல்லை, என்னுடைய டீச்சர்கள் என் மேல் ஒருபோதும் கோபமடைந்ததில்லை. |
Do you get good marks in the exam? | தேர்வில் நீ நல்ல மதிப்பெண்களைப் பெறுகிறாயா? |
Yes, I often get good marks. | ஆம், நான் பெரும்பாலும் நல்ல மதிப்பெண்களையே பெறுகிறேன். |
Deepak always wins the painting competition. | தீபக் எப்பொழுதும் ஓவியப்போட்டியை வெல்கிறான். |
Ram's father usually goes to office by car. | ராமின் தந்தை வழக்கமாக காரில் ஆஃபிஸ் செல்கிறார். |
My brother visits/ goes to Mumbai once a month. | என்னுடைய சகோதரர் மாதத்தில் ஒருமுறை மும்பை செல்கிறார். |
Priya takes medicine twice a day. | ப்ரியா நாளில் இருமுறை மருந்துகளை எடுத்துக் கொள்கிறாள். |
I go to the temple every day. | நான் ஒவ்வொரு நாளும் கோவிலுக்குச் செல்கிறேன். |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -8 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment