Discuss more about others | மற்றவர்களைப் பற்றி மேலும் விவாதிக்கவும் |
Using "don't" and "doesn't" | "don't" மற்றும் "doesn't" ஐப் பயன்படுத்தி |
They are my neighbours – Manav and Pooja. | அவர்கள் என்னுடைய அண்டை வீட்டார் - மானவ் மற்றும் பூஜா |
Manav works in a mall while Pooja teaches French. | மானவ் ஓர் மாலில் பணியாற்றுகிறார், பூஜா ஃபிரெஞ்ச் மொழியைக் கற்பிக்கிறாள். |
Manav drinks tea in the morning but Pooja doesn’t. | மானவ் காலையில் தேனீர் அருந்துகிறார், ஆனால் பூஜா அருந்துவதில்லை. |
Pooja goes for a walk in the morning but Manav doesn’t. | பூஜா, காலையில் நடைப்பயிற்சியை மேற்கொள்கிறாள், ஆனால் மானவ் அவ்வாறு செய்வதில்லை. |
He goes to the gym. | அவர் ஜம்மிற்கு செல்கிறார். |
Their kids like mangoes but they don’t. | அவர்களுடைய குழந்தைகளுக்கு மாம்பழம் பிடிக்கும், ஆனால் அவர்களுக்கு பிடிக்காது. |
We play chess when we go to their home. | அவர்களின் வீட்டிற்கு செல்லும் பொழுது நாங்கள் செஸ் விளையாடுவோம். |
Pooja tries to talk to us in French but we don’t understand. | பூஜா எங்களுடன் ஃபிரெஞ்சில் உரையாட முயற்சிப்பாள், ஆனால் எங்களுக்கு அது புரியாது. |
I want to learn French but I don’t get time. | நான் ஃபிரெஞ்ச் கற்றுக்கொள்ள விரும்புகிறேன், ஆனால் எனக்கு நேரம் கிடைப்பதில்லை. |
They don't live here. | அவர்கள் இங்கு வசிப்பதில்லை. |
Amit doesn't talk much. | அமித் அதிகம் பேசுவதில்லை. |
My sister doesn't like pizza. | எனது சகோதரிக்கு பிட்ஸா பிடிக்காது. |
I don't watch films. | நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. |
We don't sleep early. | நாங்கள் சீக்கிரமாகத் தூங்குவதில்லை. |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -2 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment