Daily Routine | அன்றாட வழக்கம் |
Making "WH" questions in Present Tense | நிகழ்காலத்தில் "WH" கேள்விகளை உருவாக்குதல் |
Hello Riya, tell me about your daily
routine. |
ஹலோ ரியா, உங்களுடைய அன்றாட வழக்கமானச் செயல்களைப் பற்றி என்னிடம் கூறவும். |
Hello Anuj, what do you want to know? | ஹலோ அனுஜ், நீங்கள் எதை தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? |
When do you wake up? | நீங்கள் எப்பொழுது விழிக்கிறீர்கள்? |
I wake up at 8 in the morning. Then I take a bath and get ready for office. | நான் காலையில் 8 மணிக்கு விழிக்கிறேன். பிறகு குளித்துவிட்டு ஆஃபிஸிற்கு புறப்படுவேன். |
When do you have breakfast? | நீங்கள் எப்பொழுது காலை உணவை எடுத்துக் கொள்கிறீர்கள்? |
I have breakfast after getting ready for office. | ஆஃபிஸிற்குப் புறப்பட்ட பிறகு, நான் காலை உணவை எடுத்துக் கொள்வேன். |
What do you have for breakfast? | காலை உணவிற்கு நீங்கள் எதை எடுத்துக் கொள்வீர்கள்? |
I have porridge for breakfast. | நான் காலை உணவிற்கு கஞ்சியை எடுத்துக் கொள்கிறேன். |
Where is your office? | உங்களுடைய ஆஃபிஸ் எங்குள்ளது? |
My office is in Noida. | எனது ஆஃபிஸ் நொய்டாவில் உள்ளது. |
When does your office shift start? | உங்களுடைய ஆஃபிஸ் ஷிஃப்ட் எப்பொழுது துவங்குகிறது? |
My office shift starts at 10.30 am. | எனது ஆஃபிஸ் ஷிஃப்ட் 10.30 amமிற்குத் துவங்குகிறது. |
How do you go to office? | நீங்கள் எவ்வாறு ஆஃபிஸ் செல்கிறீர்கள்? |
I go to office by my car. | நான் எனது காரில் ஆஃபிஸ் செல்கிறேன். |
When do you return home? | நீங்கள் எப்பொழுது வீடு திரும்புவீர்கள்? |
I return home at 8 pm. | நான் 8 pm வீடு திரும்புவேன். |
Thanks for the information. | தகவலுக்கு நன்றி. |
What's the capital of India? | இந்தியாவின் தலைநகரம் என்ன? |
Who are they? | அவர்கள் யார்? |
Where does Ramesh live? | ரமேஷ் எங்கு வசிக்கிறான்? |
How does it work? | அது எவ்வாறு வேலை செய்கிறது? |
When do you wake up? | நீங்கள் எப்பொழுது விழிக்கிறீர்கள்? |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -4 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment