Bigger or smaller | பெரிய அல்லது சிறிய |
Comparing two things | இரு பொருட்களை ஒப்பிடுதல் |
Using "comparative degree' of adjective | உரிச்சொல்லின் "comparative degree' ஐப் பயன்படுத்துதல் |
Anuj, this is my new house. | அனுஜ், இது எனது புதிய வீடு. |
Congratulations Riya! | வாழ்த்துக்கள் ரியா! |
My new house is better than my old house. | எனது புதிய வீடானது எனது பழைய வீட்டினைக் காட்டிலும் சிறந்தது |
How is your new house better than your old house? | உங்கள் புதிய வீடானது உங்களுடைய பழைய வீட்டினைக் காட்டிலும் எவ்வாறு சிறந்தது? |
My new house is nearer to the office than the old one. | எங்களுடைய புதிய வீடானது எனது பழைய வீட்டினைக் காட்டிலும் ஆஃபிஸிற்கு அருகில் அமைந்துள்ளது. |
It also has a garden | இது ஓர் தோட்டத்தினையும் கொண்டுள்ளது. |
Is it bigger than your old garden? | அது உங்கள் பழைய தோட்டத்தினைக் காட்டிலும் பெரிதாக உள்ளதா? |
No, it is smaller than my old garden but it is prettier. | இல்லை, இது எங்களுடைய பழைய தோட்டத்தினைக் காட்டிலும் சிறியதே, ஆனால் இது அழகானது. |
The doors of this house are stronger than the doors of my old house. | இந்த வீட்டின் கதவுகள் பழைய வீட்டின் கதவுகளைக் காட்டிலும் வலுவானவை. |
The environment is cleaner and the neighbours are also nicer. | சுற்றுச்சூழலானது சுத்தமாக உள்ளது, மேலும் அண்டை வீட்டாரும் சிறந்தவர்களாக உள்ளனர். |
Glad to hear that. | அதைக் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. |
Anu is happier than Ajay. | அஜய்-ஐ விட அனு மகிழ்ச்சியாக இருக்கிறாள். |
A motor bike is faster than a cycle. | ஓர் மோட்டார் பைக் ஆனது ஓர் சைக்கிளைக் காட்டிலும் விரைவாகச் செல்லக்கூடியது. |
Riya is more beautiful than Anu. | அனுவை விட ரியா மிகவும் அழகாக இருக்கிறாள். |
Noida is smaller than Delhi. | நொய்டாவானது டெல்லியை விட சிறியது. |
Maths is more difficult than English. | ஆங்கிலத்தை விட கணிதம் மிகவும் கடினமானது. |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -17 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment