Placing order at a restaurant | ஓர் ரெஸ்டாரென்டில் ஆர்டர் செய்தல் |
Usage of ‘Would you’, ‘could you’, ‘may I’ and ‘I would’ | ‘Would you’, ‘could you’, ‘may I’ மற்றும் ‘I would’ஆகியவற்றின் பயன்பாடு. |
Hello, is this King’s Burger? | ஹலோ, இது கிங்ஸ் பர்கரா? |
Yes, would you like to place an order? | ஆம், நீங்கள் ஓர் ஆர்டர் செய்ய விரும்புகின்றீர்களா? |
Yes, I would like to have two vegetarian burgers and one Coke. | ஆம், நான் இரு சைவ பர்கர்களையும் ஒரு கோக்கினையும் ஆர்டர் செய்ய விரும்புகின்றேன். |
Could you add extra cheese to the burgers? |
நீங்கள் பர்கர்களுக்குக் கூடுதல் பாலாடைக் கட்டியினைச் சேர்க்க முடியுமா? |
Yes, sure. |
ஆம், நிச்சயமாக. |
Would you like to try our new Jumbo burger? | நீங்கள் எங்களின் புதிய ஜம்போ பர்கரை முயற்சித்துப் பார்க்க விரும்புகின்றீர்களா? |
No, thanks. |
இல்லை, நன்றி. |
May I have your phone number please? |
தயவுசெய்து உங்களின் போன் நம்பரைக் கொடுக்க முடியுமா? |
It is 0944983298. |
இது 0944983298. |
Madam, is your address house number 321 sector
16? |
மேடம், உங்கள் முகவரி வீட்டு எண் 321, செக்டர் 16 தானே? |
Yes, that’s right. |
ஆம், அது சரியானதுதான். |
Your order will be delivered in 30 minutes.
|
உங்கள் ஆர்டர் இன்னும் 30 நிமிடங்களில் வழங்கப்பட்டு விடும். |
Thank you for calling King’s Burger. | கிங்ஸ் பர்கரினை அழைத்தமைக்கு நன்றி. |
UNDERSTANDING CONCEPTS | கருத்துக்களைப் புரிந்து கொள்தல் |
To ask questions politely | வினாக்களைப் பணிவுடன் கேட்டல் |
When you want to politely ask something from the
opposite person, then you use ‘Would you’, ‘Could you’, ‘May I’. |
நீங்கள் எதிரில் இருக்கும் நபரிடமிருந்து எதையேனும் பணிவாகக் கேட்க விரும்பும்போது, நீங்கள் ‘Would you’, ‘Could you’, ‘May I’. ஆகியவற்றினைப் பயன்படுத்தவும். |
Questions | வினாக்கள் |
Could you help me please? | தயவுசெய்து நீங்கள் எனக்கு உதவ முடியுமா? |
Would you like to drink water? | நீங்கள் நீரினைக் குடிக்க விரும்புகின்றீர்களா? |
Would you like to have tea? | நீங்கள் டீயினைக் குடிக்க விரும்புகின்றீர்களா? |
May I have your ticket please? | தயவுசெய்து உங்கள் டிக்கெட்டினைக் கொடுக்க முடியுமா? |
When you want to politely request the opposite
person, then you use ‘I would like’. |
நீங்கள் எதிரில் இருக்கும் நபரிடம் பணிவாகக் கோரிக்கை விடுவதற்கு விரும்பும்போது, நீங்கள் ‘I would like’ ஐப் பயன்படுத்தவும். |
I would like to eat at home. | நான் வீட்டில் உணவருந்த விரும்புகின்றேன். |
I would like to eat South Indian. | நான் சவுத் இண்டியன் உணவு வகைகளை உண்ண விரும்புகின்றேன். |
I would like to eat at eight. | நான் எட்டு மணிக்கு உண்ண விரும்புகின்றேன். |
I would like to have coffee. | நான் காஃபி குடிக்க விரும்புகின்றேன். |
Would you like to watch TV? | நீங்கள் டிவி பார்க்க விரும்புகின்றீர்களா? |
I would like to have water. | நான் தண்ணீர் குடிக்க விரும்புகின்றேன். |
May I help you? | நான் உங்களுக்கு உதவட்டுமா? |
I would like to have pasta. | நான் பாஸ்தாவினை உண்ண விரும்புகின்றேன். |
May I have your phone number? | உங்கள் போன் நம்பரைக் கொடுக்க முடியுமா? |
Could I get a cup of coffee? | எனக்கு ஒரு கோப்பை காஃபி கிடைக்குமா? |
May I talk to her/ him? | நான் அவனிடம் / அவளிடம் பேசலாமா? |
I would like to have South Indian food. | நான் சவுத் இண்டியன் உணவு வகைகளை உண்ண விரும்புகின்றேன். |
Would you like to have cake? | நீங்கள் கேக்கினை உண்ண விரும்புகின்றீர்களா? |
Would you like to have tea? | நீங்கள் டீயினைக் குடிக்க விரும்புகின்றீர்களா? |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -30 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment