How did you spend the last weekend? | கடந்த வார இறுதி நாட்களை நீங்கள் எவ்வாறு கழித்தீர்கள்? |
Simple Past Tense- Irregular verbs | எளிய கடந்த காலம் - ஒழுங்கற்ற வினைச்சொற்கள். |
Do you know I went to Kasauli last week? | நான் கடந்த வாரம் கசௌலிக்குச் சென்றிந்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? |
Yes, I know. | ஆம், எனக்குத் தெரியும். |
I took a bus on Friday night and reached Kasauli on Saturday morning. | நான் வெள்ளிக்கிழமை இரவு ஓர் பஸ்ஸில் ஏறினேன், சனிக்கிழமை காலை கசௌலியினை சென்றடைந்தேன். |
I met my grandfather there. | அங்கே நான் எனது தாத்தாவைச் சந்தித்தேன். |
How is your grandfather? | உங்களுடைய தாத்தா எப்படி இருக்கின்றார்? |
He is fine. | அவர் நலமாக இருக்கின்றார். |
Do you know that he is a famous English teacher and writer? | அவர் ஓர் பிரபல ஆங்கில ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் என்பது உங்களுக்குத் தெரியுமா? |
Yes, I know. You told me about it earlier | ஆம், எனக்குத் தெரியும். நீங்கள் அதைப் பற்றி முன்னரே என்னிடம் கூறியிருக்கின்றீர்கள். |
He also taught me English. | அவர் எனக்கும் ஆங்கிலம் கற்றுத் தந்தார். |
That is why you got such good marks in English. | அதனால்தான் நீங்கள் ஆங்கிலத்தில் அந்த அளவுக்கு நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளீர்கள். |
Thanks for the compliment. | உன்னுடைய பாராட்டிற்கு நன்றி. |
My grandfather spent almost all his life as an English teacher. | எனது தாத்தா கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுவதையும் ஓர் ஆங்கில ஆசிரியராகவே கழித்து விட்டார். |
But you told me that he was also a pilot. | ஆனால் அவர் ஓர் விமான ஓட்டியாகவும் இருந்தார் என்று நீங்கள் என்னிடம் கூறினீர்கள். |
Yes, he was a pilot initially but he quit that job later and became a teacher. | ஆம், அவர் முதலில் ஓர் விமான ஓட்டியாக இருந்தார், ஆனால் பின்னர் அவர் அந்த வேலையை விட்டு விட்டு ஓர் ஆசிரியராக மாறிவிட்டார். |
He also wrote a book on English grammar and gifted it to me. | அவர் ஆங்கில இலக்கணத்தின் மீது ஓர் புத்தகத்தினையும் எழுதியுள்ளார், அதனை எனக்குப் பரிசளித்துள்ளார். |
You are so lucky. | நீங்கள் மிகவும் அதிஷ்டசாலி. |
Thanks.
|
நன்றி. |
He/ She broke the window. | அவன் / அவள் ஜன்னலை உடைத்தான் / உடைத்தாள். |
He/ She taught me to play cricket. | அவன் / அவள் எனக்குக் கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொடுத்தான் / கொடுத்தாள். |
We drank coffee there. | நாங்கள் அங்கே காஃபி குடித்தோம். |
We heard someone's voice. | நாங்கள் யாரோ ஒருவரின் சத்தத்தினைக் கேட்டோம். |
He/ She caught someone running. | அவன் / அவள் ஓடிக்கொண்டிருந்த யாரோ ஒருவரைப் பிடித்தான் / பிடித்தாள். |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -22 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment