What will you do on the weekend? |
வார இறுதியில் நீங்கள் என்ன செய்வீர்கள்? |
Using 'will' & 'WH words' to make questions | வினாக்களை அமைப்பதற்கு 'will' & 'WH words' ஐப் பயன்படுத்துதல் |
What will you do on the weekend? |
வார இறுதியில் நீங்கள் என்ன செய்வீர்கள்? |
I will go to watch a movie with my elder brother | நான் எனது அண்ணனுடன் ஓர் மூவியினைப் பார்க்கச் செல்வேன். |
Ok. Which movie will you watch? | சரி. நீங்கள் எந்த மூவியைப் பார்ப்பீர்கள்? |
I will watch Harry Potter | நான் ஹாரி பாட்டர் மூவியைப் பார்ப்பேன். |
I also want to watch that movie | நானும் அந்த மூவியினைப் பார்க்க விரும்புகின்றேன். |
Will you come with us? |
நீங்கள் எங்களுடன் வருகிறீர்களா? |
I will be very happy if we all go together. | நாம் அனைவரும் ஒன்றாகச் சென்றால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். |
Thank you. Will you go on Sunday? |
நன்றி. நீங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று செல்வீர்களா? |
Yes. We will go on Sunday. |
ஆம். நாங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று செல்வோம். |
Ok. I will come with you. |
சரி. நான் உன்னுடன் வருவேன். |
But where will we go to watch the movie? | ஆனால் மூவியினைப் பார்ப்பதற்கு நாம் எங்கே செல்வோம்? |
We will go to Satyam Cinema. | நாம் சத்யம் சினிமாவிற்குச் செல்வோம். |
Ok, see you on Sunday. | சரி, உன்னை ஞாயிற்றுக்கிழமை அன்று சந்திக்கிறேன். |
Will we reach there on time? | நாம் அங்கே சரியான நேரத்தில் சென்றடைய முடியுமா? |
Will I be/ become a doctor? | நான் ஓர் டாக்டராக இருக்க / டாக்டராக முடியுமா? |
How will you go? | நீங்கள் எவ்வாறு செல்வீர்கள்? |
Where will we watch the movie? | மூவியினை நாம் எங்கே பார்ப்போம். |
Will we eat out tonight? | நாம் இன்றிரவு வெளியே உணவு சாப்பிடலாமா? |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -29 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment