Thursday, August 16, 2018

English lessons -24 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

Did you watch the cricket match? நீங்கள் கிரிக்கெட் ஆட்டத்தினைப் பார்த்தீர்களா?
Simple past tense - using 'did' & 'WH words' to make questions எளிய கடந்த காலம் - வினாக்களை அமைப்பதற்கு 'did' & 'WH சொற்களைப் பயன்படுத்துதல்.
   
Did you watch India’s match yesterday? நேற்று நீங்கள் இந்தியாவின் மேட்சினைப் பார்த்தீர்களா?
No, I didn’t watch the match.  இல்லை, நான் அந்த மேட்சினைப் பார்க்கவில்லை.
Who played with India? இந்தியாவுடன் விளையாடியது யார்?
Australia played with India.  ஆஸ்திரேலியா இந்தியாவுடன் விளையாடியது.
India won the match.   இந்தியா மேட்சினை வென்றது.
Who played the best? யார் சிறப்பாக ஆடியது?
Virat Kohli played the best.  விராத் கோலி சிறப்பாக ஆடினார்.
He  made a century and took 3 wickets. அவர் ஓர் சதமடித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
I like Virat Kohli.   எனக்கு விராத் கோலியைப் பிடிக்கும்.
But Dhoni is my favourite player. ஆனால் தோனி எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர் ஆவார்.
Did he perform well?    அவர் சிறப்பாக ஆடினாரா?
Yes. Dhoni also played a good innings of 87 runs. ஆம். தோனியும் 87 ரன்களை எடுத்து சிறப்பாக ஆடினார்.
Did anyone bowl well? வேறு யாரேனும் சிறப்பாக பந்து வீசினார்களா?
Yes. Zaheer Khan took 4 wickets conceding 35 runs.    ஆம். ஜாஹீர் கான் 35 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்ட்தியார்.
Who was declared the ‘Man of the Match’?  மேன் ஆஃப் தி மேட்ச்' ஆக அறிவிக்கப்பட்டது யார்?
Virat Kohli was declared the ‘Man of the Match’.
விராத் கோலி 'மேன் ஆஃப் தி மேட்ச்' ஆக அறிவிக்கப்பட்டார்.
I lost the opportunity to watch an entertaining match.  ஓர் சுவாரஸ்யமான மேட்சினைப் பார்க்கும் வாய்ப்பினை நான் இழந்து விட்டேன்.
Why didn’t you watch the match?  நீங்கள் ஏன் மேட்சைப் பார்க்கவில்லை?
I was in office.  நான் ஆஃபிஸில் இருந்தேன்.
   
Did you live/ stay in Saket? நீங்கள் சாக்கெட்டில் வசித்தீர்களா / தங்கியிருந்தீர்களா?
Why was the door opened? கதவு ஏன் திறந்திருந்தது?
How was your holiday? உங்களுடைய விடுமுறை தினம் எவ்வாறு இருந்தது?
Did Shalini learn English? ஷாலினி ஆங்கிலம் கற்றுக்கொண்டாளா?
Did they go to Delhi? அவர்கள் டெல்லிக்குச் சென்றார்களா?
   

No comments:

Post a Comment