Where is your shop? | உங்கள் கடை எங்கே உள்ளது? |
The words used to tell direction like Behind, next to, in front of, opposite, between, across and near | Behind, next to, in front of, opposite, between, across மற்றும் near போன்று திசையினைக் கூறுவதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் |
Hi Anuj, where are you? | ஹாய் அனுஜ், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? |
I’m at my shop. | நான் எனது கடையில் இருக்கிறேன். |
I want to meet you. | நான் உங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். |
Can you tell me the location of your new shop? | உனது புதிய கடையின் லொகேஷனை நீ எனக்குக் கூற முடியுமா? |
Sure. My new shop is near the market. | நிச்சயமாக. என்னுடைய புதிய கடை சந்தைக்கு அருகில் உள்ளது. |
Is your shop next to the Central Park? | உங்கள் கடை சென்ட்ரல் பார்க்கிற்கு அடுத்து உள்ளதா? |
No, the Central Park is behind the shop. | இல்லை, சென்ட்ரல் பார்க் ஆனது கடையின் பின்புறம் அமைந்துள்ளது. |
The shop is right opposite the Don Bosco School. | கடையானது டான் பாஸ்கோ ஸ்கூலிற்கு சரியாக எதிரில் அமைந்துள்ளது. |
My shop is between a toy store and a restaurant. | எனது கடை ஓர் பொம்மைக் கடைக்கும் ஓர் ரெஸ்டாரென்டிற்கும் இடையே அமைந்துள்ளது. |
There is also a book vendor sitting in front of the shop. | ஓர் புத்தக விற்பனையாளரும் கடைக்கு முன்புறம் அமர்ந்திருக்கின்றார். |
Thanks for telling me the directions. | எனக்குத் திசைகளைக் கூறியமைக்கு நன்றி. |
UNDERSTANDING CONCEPTS | கருத்துக்களைப் புரிந்து கொள்ளுதல் |
Prepositions | Prepositions |
Prepositions of direction are used to tell the direction of a place. | Prepositions of direction ஆனது ஓர் இடத்தின் திசையினைக் கூறுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. |
Till now we have learned following prepositions
of direction. This is not the complete list. |
இதுவரை நாம் பின்வரும் Prepositions of directionஐப் பற்றிக் கற்றுள்ளோம். இது முழுமையான பட்டியல் அல்ல. |
Prepositions of Direction and their meanings | Prepositions of direction மற்றும் அவற்றின் பொருள்கள் |
Near | அருகில் |
Next to | அடுத்து |
Behind | பின்னால் |
Opposite | எதிரில் |
Between | இடையில் |
In front of | முன்புறம் |
Cafe Coffee Day is near my house. | கேஃப் காஃபி டே ஆனது எனது வீட்டின் அருகில் அமைந்துள்ளது. |
ATM is next to my office. | ஏடிஎம் ஆனது எனது அலுவலகத்தை அடுத்து அமைந்துள்ளது. |
The school is behind my house. | ஸ்கூல் ஆனது எனது வீட்டின் பின்புறம் அமைந்துள்ளது. |
There is a temple opposite the school. | ஸ்கூலிற்கு எதிரில் ஓர் கோயில் அமைந்துள்ளது. |
Our school is between the market and the bridge. | எங்கள் ஸ்கூல் ஆனது மார்க்கெட் மற்றும் பாலத்திற்கு இடையே அமைந்துள்ளது. |
There is a mango tree in front of the house. | வீட்டின் முன்புறம் ஓர் மாமரம் உள்ளது. |
My house is near the temple. | எனது வீடு கோயிலிற்கு அருகில் அமைந்துள்ளது. |
There is a market opposite the park. | பார்க்கிற்கு எதிரில் ஓர் சந்தை உள்ளது. |
There is an orphanage behind our house. | எங்கள் வீட்டின் பின்னால் ஓர் அனாதை இல்லம் அமைந்துள்ளது. |
There is a bank next to our office. | எங்கள் வீட்டினை அடுத்து ஓர் பேங்க் உள்ளது. |
My college is between the two schools. | எனது காலேஜ் இரு ஸ்கூல்களிற்கு இடையே அமைந்துள்ளது. |
Our house is behind the market. | எனது வீடு மார்க்கெட்டிற்கு பின்னால் அமைந்துள்ளது. |
My school is between two houses. | எனது ஸ்கூல் இரு வீடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. |
The bus stop is near my house. | பஸ் ஸ்டாப் ஆனது எனது வீட்டிற்கு அருகில் உள்ளது. |
There is a school near my office. | எனது அலுவலகத்திற்கு அருகில் ஓர் ஸ்கூல் உள்ளது. |
There's a bank in front of my house. | எனது வீட்டிற்கு முன்புறம் ஓர் பாங்க் உள்ளது. |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -16 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment