Your Family | உங்களுடைய குடும்பம் |
Simple present tense - Is / Are / Am, Do / Does Question | Simple present tense - Is / Are / Am, Do / Does Question |
Hello Riya, are you busy? | ஹலோ ரியா, நீ பிஸியாக இருக்கிறாயா? |
I want to ask you about your family. | உங்களுடைய குடும்பத்தைப் பற்றி நான் உன்னிடம் கேட்க விரும்புகின்றேன். |
Hello Anuj, I am not busy. | ஹலோ அனுஜ், நான் பிஸியாக இல்லை. |
You can ask me whatever you want to know. | நீங்கள் என்னிடம் என்ன கேட்க விருப்பப்படுகிறீர்களோ அதை கேட்கலாம். |
Is your father a doctor? | உன்னுடைய தந்தை ஓர் டாக்டரா? |
Yes, he is a doctor. | ஆம், அவர் டாக்டர் தான். |
Is your mother a lawyer? | உன்னுடைய தாய் ஓர் லாயரா? |
Yes , she is a lawyer. | ஆம், அவர் லாயர் தான். |
Do you have any brothers or sisters? | உனக்கு சகோதரர்கள் அல்லது சகோதரிகள் இருக்கின்றனரா? |
Yes, I have a younger brother. | ஆம், எனக்கு ஓர் தம்பி இருக்கின்றான். |
Does he go to school? | அவன் பள்ளிக்கு செல்கிறானா? |
Yes, he studies in 'Kendriya Vidyalaya'. | ஆம், அவன் 'கேந்திரா வித்யாலயா'வில் பயில்கிறான். |
Is there anyone else in your family? | உன் குடும்பத்தில் வேறு யாரேனும் இருக்கின்றனரா? |
Yes, my grandparents are also a part of our family. | ஆம், எனது தாத்தா பாட்டியும் எங்கள் குடும்பத்தின் அங்கத்தினராவர். |
Do they live with you? | அவர்கள் உங்களுடன் தான் வசிக்கின்றனரா? |
Yes, they live with us, | ஆம், அவர்களும் எங்களுடன் தான் வசிக்கின்றனர். |
Ok. Thanks for the information. | சரி. தகவல்களுக்கு நன்றி. |
Are they happy? | அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனரா? |
Is your brother a singer? | உங்கள் சகோதரர் ஓர் பாடகரா? |
Does Monika live there? | மோனிகா அங்கு வசிக்கிறாளா? |
Does she play tennis? | அவள் டென்னிஸ் விளையாடுகிறாளா? |
Do we know them? | நமக்கு அவர்களைத் தெரியுமா? |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -3 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment