Describing a place | ஓர் இடத்தை விவரித்தல் |
Using "There is, There are , It has". | "There is, There are , It has" ஐ உபயோகித்து. |
Where do you work? | நீங்கள் எங்கு பணிபுரிகிறீர்கள்? |
I work at ‘City Hospital’. | நான் 'சிட்டி ஹாஸ்பிட்டல்' இல் பணிபுரிகிறேன். |
Is it a big hospital? | அது ஒரு பெரிய ஹாஸ்பிட்டலா? |
Yes, there are more than 200 employees. | ஆம், அங்கு 200 க்கும் அதிகமானப் பணியாளர்கள் உள்ளனர். |
There are 30 doctors and 15 surgeons. | அங்கு 30 டாக்டர்களும் 15 சர்ஜன்களும் உள்ளனர். |
What facilities are given to the patients? | நோயாளிகளுக்கு என்னென்ன வசதி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? |
There is a huge reception area with 10 counters to help patients. | நோயாளிகளுக்கு உதவ 10 கவுண்டர்கள் கொண்ட ஓர் மிகப்பெரிய வரவேற்புப் பகுதியுள்ளது. |
It has a seating capacity of over 100 people. | அங்கு 100 மேற்பட்டோர் அமரும் வகையில் வசதியுள்ளது. |
Tell me more about your hospital. | உங்கள் ஹாஸ்பிட்டலைப் பற்றி மேலும் கூறுங்கள். |
It has 10 operation theatres and 5 laboratories with the latest equipment. | அதில் 10 ஆபரேஷன் தியேட்டர்களும் புதிய உபகரணங்களுள்ள 5 ஆய்வுக்கூடங்களும் உள்ளன. |
There are large wards. | அங்கு பெரிய வார்டுகள் உள்ளன. |
There is a waiting room on every floor with a television. | ஒவ்வொரு தளத்திலும் ஓர் டெலிவிஷனுடன் ஓர் காத்திருப்பு அறை உள்ளது. |
There is a large canteen on the ground
floor. |
கிரௌண்ட் ஃப்ளோரில் பெரிய கேண்டின் உள்ளது. |
I like working there. | இங்கு பணியாற்றுவது எனக்கு பிடிக்கும். |
UNDERSTANDING CONCEPTS | கருத்துக்களைப் புரிந்து கொள்ளுதல் |
‘There is’, ‘there are’ and ‘It has’ are the positive words in Present Tense. | ‘There is’, ‘there are’ மற்றும் ‘It has’ ஆகியன நிகழ்காலத்தில் உள்ள நேர்மறை சொற்களாகும். |
It is used to refer to only one object . | இது ஒரேவொரு பொருளை மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. |
It is used with singulars (only one) only. | இது ஒருமைகளுடன் (ஒன்று மட்டும்) மட்டும் பயன்படுத்தப்படுகிறது. |
It is used to refer to two or more objects. | இது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பொருள்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. |
It is used with plurals only. | இது பன்மைகளுடன் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. |
It is used to talk about something which we have introduced earlier | நாம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள ஏதேனும் விஷயத்தைப் பற்றி பேச இது பயன்படுத்தப்படுகிறது |
It is used with both singulars and plurals. | இது ஒருமை மற்றும் பன்மை ஆகிய இரண்டுடனும் பயன்படுத்தப்படுகிறது. |
Examples | உதாரணங்கள் |
There is a house. | அங்கு ஓர் வீடு உள்ளது. |
There are many houses. | அங்கு பல வீடுகள் உள்ளன. |
This is my house. It has many rooms. It has a garden. | இது என்னுடைய வீடு. இதில் ஏராளமான அறைகள் உள்ளன. இதில் ஓர் தோட்டம் உள்ளது. |
There is a book. | அங்கு ஓர் புத்தகம் உள்ளது. |
There are five books. | அங்கு ஐந்து புத்தகங்கள் உள்ளன. |
This is a story book. It has many interesting stories. | இது ஓர் கதைப்புத்தகம். இதில் நிறைய சுவாரஸ்யமான கதைகள் உள்ளன. |
TRANSLATE TO ENGLISH | அங்கிலத்திற்கு மொழிப்பெயர்க்கவும் |
Choose the correct ENGLISH translation | சரியான ஆங்கில மொழிப்பெயர்ப்பைத் தேர்வு செய்யவும் |
Question and Answers | கேள்விகளும் பதில்களும் |
There is butter in the fridge. | ஃபிரிட்ஜில் வெண்ணெய் உள்ளது. |
There are clothes in the bag. | பேக்-இல் துணிகள் உள்ளன. |
Her/ His house is very big. It has many rooms. | அவளது/அவரது வீடு மிகவும் பெரியது. அதில் ஏராளமான அறைகள் உள்ளன. |
It is a big building. It has many offices | இது ஒரு பெரிய கட்டிடம். இதில் ஏராளமான ஆஃபிஸ்கள் உள்ளன. |
There are 52 weeks in a year. | ஓராண்டில் 52 வாரங்கள் உள்ளன. |
There is a car in front of the house. | வீட்டின் முன்பு ஓர் கார் உள்ளது. |
There's a computer in my room. | எனது அறையில் ஓர் கம்ப்யூட்டர் உள்ளது. |
There's no water in the bottle. | பாட்டிலில் நீரில்லை. |
This is the tallest building. It has 30 floors. | இது மிகவும் உயரமான கட்டிடம். இதில் 30 ஃப்ளோர்கள் உள்ளன. |
There are five rooms in my house. | என்னுடைய வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன. |
This is my school. It has a big playground. | இது என்னுடைய ஸ்கூல். இதில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. |
There are five books on the table. | மேஜையின் மீது ஐந்து புத்தகங்கள் உள்ளன. |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -5 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment