Thursday, August 16, 2018

English lessons -13 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

What time is it? நேரம் என்ன ஆகிறது?
Telling the time in English ஆங்கிலத்தில் நேரத்தைக் குறிப்படுவது
Rahul, what time is it? ராகுல், நேரம் என்ன ஆகின்றது?
It is ten minutes past nine.  Ten minutes past nine ஆகிறது.
At what time is the English class? ஆங்கிலம் கிளாஸ் எத்தனை மணிக்கு?
The English class is at half past 9.  ஆங்கிலம் கிளாஸ் half past 9க்கு.
Ok. At what time is your music class? சரி. மியூசிக் கிளாஸ் எத்தனை மணிக்கு?
It is at a quarter past 5 in the evening.  அது மாலை quarter past 5க்கு.
Do you know that there’s a football match today?  இன்று ஃபுட்பால் மாட்ச் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 
At what time is the match?  மாட்ச் எத்தனை மணிக்கு? 
The match is at 3 pm.   மாட்ச்  3 pmக்கு.
But I have an appointment with doctor at a quarter to 3.    ஆனால், quarter to 3 க்கு, எனக்கு டாக்டரிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் உள்ளது.
You can watch the repeat telecast of the match at 8 in the evening.    மாலை 8 மணிக்கு மாட்ச்சின் மறுஒளிபரப்பை நீங்கள் காணலாம்.
Ok. Thanks for the information.  சரி. தகவலுக்கு நன்றி.
Write the time in English. Use Quarter / Half. நேரத்தை ஆங்கிலத்தில் எழுதவும். Quarter / Half ஐப் பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment