ENGLISH | Tamil |
I live in Mumbai. | நான் மும்பையில் வசிக்கிறேன். |
I study in Modern Public School. | நான் மாடர்ன் பப்ளிக் ஸ்கூலில் பயில்கிறேன். |
Rakesh is a professor. He teaches Maths. | ராகேஷ் ஓர் பேராசிரியர். அவர் கணித பாடத்தைப் பயிற்றுவிக்கிறார். |
Priya is a homemaker. She lives in Pune. | பிரியா ஓர் இல்லத்தரசி. அவர் பூனேவில் வசிக்கிறார். |
Sneha is not a singer. | ஸ்நேகா ஒரு பாடகி அல்ல. |
They are not happy. | அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. |
Rahul doesn’t play volleyball. | ராகுல் வாலிபால் விளையாடுவதில்லை. |
I don’t like his behaviour. | எனக்கு அவரது நடத்தை பிடிப்பதில்லை. |
Is this your house? | இது உங்களது இல்லமா? |
Are they your guests? | அவர்கள் உங்களுடைய விருந்தினர்களா? |
Does this train go to Jaipur? | இந்த தொடர்வண்டி ஜெய்ப்பூருக்கு செல்கிறதா? |
Do you know Amit? | உங்களுக்கு அமித்-ஐ தெரியுமா? |
What is your name? | உங்கள் பெயரென்ன? |
Who is that man? | அந்த நபர் யார்? |
When does he go to college? | அவர் எப்பொழுது கல்லூரிக்குச் செல்வார்? |
Where do you live? | நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? |
He always comes late. | அவர் எப்பொழுதும் தாமதமாகவே வருகிறார். |
I never go there. | நான் எப்பொழுதும் அங்கு செல்வதில்லை. |
Isha is playing outside. | இஷா வெளியில் விளையாடுகிறாள். |
My sister is studying. | எனது தங்கை படித்துக்கொண்டிருக்கிறாள். |
He is not playing with me. | அவர் என்னுடன் விளையாடுவதில்லை. |
She is not singing. | அவள் பாடுவதில்லை. |
Are the children making noise? | குழந்தைகள் சத்தம் போடுகின்றனரா? |
Is he studying? | அவர் படித்துக்கொண்டிருக்கின்றாரா? |
What are you doing? | நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? |
Where are you going? | நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? |
Tell the time - 2:15 | நேரத்தை கூறவும் - 2:15 |
Tell the time - 2:45 | நேரத்தை கூறவும் - 2:45 |
He is sitting on the chair. | அவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கிறார். |
The plane is flying in the sky. | விமானம் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கிறது. |
His house is smaller than my house. | அவரது வீடு, எனது வீட்டை விட சிறியது. |
Priya is more beautiful than Sonia. | பிரியா, சோனியாவை விட மிகவும் அழகானவள். |
Rose is the most beautiful flower. | ரோஜா, மிகவும் அழகான ஓர் மலர். |
Jupiter is the biggest planet. | ஜூபிடர், மிகப்பெரிய கிரகம். |
There are many mangoes in the basket | கூடையில் ஏராளமான மாம்பழங்கள் உள்ளன. |
I don’t have much information. | என்னிடம் அதிகத் தகவல் இல்லை. |
His house was very clean. | அவரது வீடு மிகவும் சுத்தமாக உள்ளது. |
These books were not available. | இந்தப் புத்தகங்கள் கிடைக்கவில்லை. |
Sushmita opened the door. | சுஷ்மிதா கதவைத் திறந்தார். |
We played football. | நாங்கள் கால்பந்து விளையாடினோம். |
I went to the park yesterday. | நான் நேற்று பூங்காவிற்குச் சென்றேன். |
They sat on the chair. | அவர்கள் நாற்காலியில் அமர்ந்தனர். |
I did not play football yesterday. | நான் நேற்று கால்பந்து விளையாடவில்லை. |
I did not go there. | நான் அங்கு செல்லவில்லை. |
Were they in the park? | அவர்கள் பூங்காவில் இருந்தனரா? |
Was the weather cold? | வானிலை குளிர்ச்சியாக இருந்ததா? |
Did you eat something? | நீங்கள் ஏதேனும் சாப்பிட்டீர்களா? |
Did he return your books? | அவர் உங்களது புத்தகங்களைத் திரும்பத் தந்தாரா? |
Where did he go? | அவர் எங்கு சென்றார்? |
When did Ravi come? | ரவி எப்பொழுது வந்தார்? |
I will play cricket tomorrow. | நான் நாளை கிரிக்கெட் விளையாடுவேன். |
I will study English in the morning. | நான் காலையில் ஆங்கிலம் பயில்வேன். |
He will not come today. | அவர் இன்று வரமாட்டார். |
I will not go to Agra tomorrow. | நான், நாளை ஆக்ராவிற்குச் செல்லமாட்டேன். |
Will Sheetal come home today? | ஷீதல் இன்று வீட்டிற்கு வருவாரா? |
Will we study Maths? | நாம் கணிதப்பாடம் படிப்போமா? |
When will you go to school? | நீங்கள் எப்பொழுது பள்ளிக்குச் செல்வீர்கள்? |
What will you do tomorrow? | நீங்கள் நாளை என்ன செய்வீர்கள்? |
This house is mine. | இந்த வீடு என்னுடையது. |
This bag is his. | இந்தப் பை அவருடையது. |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Monday, August 13, 2018
Learn English through Tamil தமிழ் Language
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment